சுகாதாரமான மாவட்டமாக குமரியை மாற்ற முன்வர வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
குப்பையில்லா சுகாதாரமான மாவட்டமாக குமரியை மாற்ற முன்வர வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசினார்.
15 Aug 2023 10:02 PM GMTசமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுதகுதியானவர்கள் விண்ணப்பிக்க கடலூர் கலெக்டர் வேண்டுகோள்
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 July 2023 6:45 PM GMTதிட்டக்குழு உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டுவர கலெக்டர் வேண்டுகோள்
திட்டக்குழு உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டுவர கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 Jun 2023 6:21 PM GMTபொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 Nov 2022 6:45 PM GMTகிரிவலப்பாதையை வியாபார தளமாக மாற்றக்கூடாது;கலெக்டர் வேண்டுகோள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையை வியாபார தளமாக மாற்றக்கூடாது என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
6 Nov 2022 2:11 PM GMTநீர்நிலைகளுக்கு செல்லாமல் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்-பெற்றோர்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளுக்கு செல்லாமல் குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 Jun 2022 10:19 PM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் 7-ந்தேதி முதல் ஜமாபந்தி; பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 May 2022 12:53 PM GMT